நீங்கள் தேடியது "tn government"
29 Jan 2019 1:46 AM IST
இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடம் - புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்டித்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Jan 2019 1:10 AM IST
புளிக்குளம் காளை பற்றிய ஆராய்ச்சி - அரசு நிதியில் புதிய கட்டிடம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புளிக்குளம் காளை பற்றிய ஆராய்ச்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.
29 Jan 2019 12:29 AM IST
தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2019 12:25 AM IST
"உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஊராட்சிகள் பாதிப்பு" - ஆ. ராசா
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் 12 ஆயிரத்து 600 ஊராட்சிகளிலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
25 Jan 2019 10:09 PM IST
(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன...?
(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன...? - சிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர் // ராமசேஷன், பொருளாதார நிபுணர் // கண்ணதாசன், திமுக // டாக்டர் ஸ்ரீதர், அதிமுக
25 Jan 2019 2:06 PM IST
வனத்துறையிடம் சிக்கிய சின்னதம்பி
கோவை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை சின்னதம்பியை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
25 Jan 2019 1:56 PM IST
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் - சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
23 Jan 2019 6:47 PM IST
புதிய முதலீடுகளால் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - பொன்னுசாமி
புதிய முதலீடுகளால் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
23 Jan 2019 1:12 AM IST
இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
20 Jan 2019 4:41 PM IST
உலக முதலீட்டாளர்கள் மாநாடு - ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
18 Jan 2019 10:06 AM IST
மாட்டு வண்டி ஓட்டிய புதுச்சேரி அமைச்சர்
பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் மாட்டு வண்டியை ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
18 Jan 2019 9:33 AM IST
"தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது" - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், வலியுறுத்தியுள்ளார்.