நீங்கள் தேடியது "tn government"
1 July 2019 2:21 PM IST
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.
29 Jun 2019 12:29 PM IST
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : இந்த ஆண்டு என்ன நடக்கும்?
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், கடந்தாண்டைபோல, நடப்பாண்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
27 Jun 2019 5:18 PM IST
"புதிய கல்வி முறைக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை..."
"ஆசிரியர்கள் பற்றாக்குறை... பாடப் புத்தகங்கள் இல்லை..."
26 Jun 2019 3:02 PM IST
படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு அரசு உதவி
பெற்றோரை இழந்து, கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவி முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீண்டும் அதே கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
23 Jun 2019 6:21 AM IST
"நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை திமுக இழந்துவிட்டது" அமைச்சர் கடம்பூர் ராஜூ
நல்ல எதிர்க்கட்சி என்றால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போராட்டங்கள் நடத்தி இருக்காமல் ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
21 Jun 2019 6:38 PM IST
7 மீனவர்கள் மாயமான விவகாரம்:"போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை" - உறவினர்கள் தர்ணா போராட்டம்
7 மீனவர்கள் மாயமான விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
14 Jun 2019 5:29 PM IST
குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
29 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
9 Jun 2019 3:37 PM IST
வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு சகஜம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி மாநகர காவலர்களுக்காக, மின்னொளி கூடைப்பந்து மைதானம், சொகுசு உணவு விடுதி அடங்கிய பல்நோக்கு கட்டிடம் ஆகியவற்றை, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
7 Jun 2019 4:31 PM IST
புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா ? - நாராயணசாமி பதில்
தமிழகத்தைப்போல புதுவையிலும் 24 மணி நேரமும் கடையை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
7 Jun 2019 3:37 AM IST
24 மணி நேர கடைகள் திறந்திருக்க அனுமதி: "தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்"- அமைச்சர் நிலோபர் கபில்
24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
6 Jun 2019 5:10 PM IST
கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் - தமிழக அரசு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
3 Jun 2019 3:10 AM IST
அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு
தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.