நீங்கள் தேடியது "tn government"
28 July 2019 2:10 PM IST
"தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்" - பிரதமர் மோடி வலியுறுத்தல்
தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
28 July 2019 12:20 PM IST
பணிமனை விபத்து : காயமடைந்தவர்களுக்கு நேரில் சென்று போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுதல்
பணிமனை விபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், ஊழியர்களை, நேரில் சென்று பார்த்த போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உடல்நிலை குறித்து விசாரித்தார்.
25 July 2019 12:08 AM IST
"சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது" - திமுக. எம்.பி. ஆ.ராசா
திமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு
24 July 2019 4:51 PM IST
இந்தியாவின் முதல் கோனா எலெக்ட்ரிக் கார் :ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அறிமுகம்
இந்தியாவின் முதல் கோனா எலெக்ட்ரிக் காரை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
18 July 2019 1:58 PM IST
"உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்" - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தகவல்
கட்சி பதிவு பணிகள் முடிவடைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
17 July 2019 11:35 AM IST
சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...
யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.
15 July 2019 11:58 AM IST
காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு சரத்குமார் நன்றி
காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு காணொலி காட்சி மூலம் சரத்குமார் நன்றி தெரிவித்து கொண்டார்.
15 July 2019 10:15 AM IST
காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...
விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
14 July 2019 4:49 PM IST
கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
10 July 2019 4:29 PM IST
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி, இந்த ஆண்டே துவங்குவதற்கு அரசு அனுமதி
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் இந்த ஆண்டே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
4 July 2019 8:51 AM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம்: "டெல்டா பகுதிகள் பாலைவனமாகும்"- வைகோ
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் அடியோடு பாலைவனமாகும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்
3 July 2019 11:54 AM IST
10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்
தமிழகத்தில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்து தெரிவிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது