நீங்கள் தேடியது "tn government"
5 Nov 2019 1:40 PM IST
"மின்வாரியத்தில் விரைவில் 5,000 பேர் நியமனம்" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
3 Nov 2019 1:13 PM IST
"வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்" - மு.க ஸ்டாலின்
வைதீக முறைப்படி நடக்கும் திருமணத்தை குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Oct 2019 4:05 PM IST
திருச்சியில் கூடியது காவிரி ஒழுங்காற்று குழு
காவிரி ஒழுங்காற்று குழுவின் 19வது கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்று வருகிறது.
23 Oct 2019 1:24 PM IST
"பள்ளிகளில் இந்து அமைப்புகள்?" - விசாரணைக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பள்ளிக், கல்லூரிகளில் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்க செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2019 2:42 AM IST
சூரியனை ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் கால்வாய் கட்டுவது சாத்தியமில்லை எனக் கூறுவதா..? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பிய நிலையில், கால்வாய் கட்ட சாத்தியமில்லை என கூறுவதா என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 Oct 2019 2:08 AM IST
கொத்தடிமை முறையை ஒழிக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஆயிரத்து 200 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
17 Oct 2019 1:44 AM IST
"போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவியுங்கள்" - தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்
அரசு போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
17 Oct 2019 1:18 AM IST
"அக். 23-ல் மதுரையில் கீழடி கண்காட்சி துவக்கம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
கீழடியில் கிடைத்த 750 முக்கிய பொருள்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் வருகிற 23 ம் தேதி துவங்கும் கண்காட்சியில் இடம்பெறும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2019 3:25 AM IST
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு மாதத்திற்குள் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தேனியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஒரு மாதத்தில் 7 லட்ச வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 Oct 2019 1:36 AM IST
"டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
16 Oct 2019 1:19 AM IST
ஹஜ் யாத்திரை : ஆன்லைனில் மட்டுமே பதிவு
அடுத்த ஆண்டு, ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லீம்கள், ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று இந்திய ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.
16 Oct 2019 12:29 AM IST
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது