நீங்கள் தேடியது "tn government"
3 Dec 2019 12:58 AM IST
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதுச்சேரியில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் நம்ச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
2 Dec 2019 4:56 PM IST
(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்
(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்
2 Dec 2019 10:11 AM IST
மேட்டுப்பாளையத்தில் கனமழை - வீடுகள் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு
கோவை மேட்டுப்பாளையம் அருகே மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 Nov 2019 11:09 AM IST
பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
27 Nov 2019 12:57 AM IST
"சமூக நீதிக் கொள்கையை பறிகொடுக்கும் அதிமுக அரசு" - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சமூக நீதி கொள்கையை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
27 Nov 2019 12:18 AM IST
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி புகார், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையான வேலை வழங்கவில்லை எனக் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
26 Nov 2019 1:03 AM IST
தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் நுழைவு சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
26 Nov 2019 1:00 AM IST
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் : ரூ.637 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்க 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
25 Nov 2019 11:04 PM IST
(25/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தலுக்கு அணி மாறுகின்றனவா கட்சிகள்...?
சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // குறளார் கோபிநாத், அ.தி.மு.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // லஷ்மணன், பத்திரிகையாளர்
24 Nov 2019 3:48 PM IST
அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக பொதுக்குழுவில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
19 Nov 2019 5:15 PM IST
உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
19 Nov 2019 12:24 PM IST
ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.