நீங்கள் தேடியது "tn government"
12 Dec 2019 3:00 PM IST
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் சரிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Dec 2019 5:32 PM IST
"மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது" - அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றங்களும் வராது என்றும், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து அமலில் இருக்குமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
8 Dec 2019 10:40 PM IST
"20 நாட்களுக்குள் வெங்காயம் விலை குறையும்" - முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
வெங்காயத்தின் விலையேற்றம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Dec 2019 10:09 PM IST
(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...?
(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...? - சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பா.ஜ.க // கனகராஜ் , சி.பி.எம் // செம்மலை , அதிமுக எம்.எல்.ஏ // பழனிதுரை , பேராசிரியர்
4 Dec 2019 5:39 AM IST
சுற்றுச் சுவர் இடிந்து17 பேர் உயிரிழந்த சம்பவம் : போராடியவர்களை விடுவிக்கவும் மக்கள் கோரிக்கை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கனமழையின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள சுற்றுச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3 Dec 2019 10:30 PM IST
(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...?
(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // சூர்யா, நடூர் கிராமம் // நடராஜன் எம்.பி, சி.பி.எம் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க
3 Dec 2019 8:56 PM IST
17 பேர் பலியான இடத்தில் முதலமைச்சர் ஆய்வு
கோவை மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2019 7:27 PM IST
(02/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : அடுத்து என்ன...?
சிறப்பு விருந்தினர்களாக : ரவிகுமார் எம்.பி , விடுதலை சிறுத்தைகள் // குறளார் கோபிநாத் , அ.தி.மு.க // செந்தில் ஆறுமுகம் , சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன் , பா.ஜ.க
3 Dec 2019 2:17 PM IST
17 பேர் உயிரிழந்த சம்பவம் - தொடரும் போராட்டம்
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2019 1:57 PM IST
"பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்" - பாலகிருஷ்ணன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
3 Dec 2019 1:51 PM IST
மேட்டுப்பாளையம் விபத்து : "ரூ.4 லட்சம் நிவாரண தொகை போதாது" - மு.க.ஸ்டாலின்
மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
3 Dec 2019 2:43 AM IST
"புதிய மாவட்டங்களை அறிவித்துவிட்டு, பழைய முறையில் தேர்தல்" - கே.எஸ். அழகிரி
உச்ச நீதிமன்றம் சொன்னதற்காகவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஏராளமான பணவிரயம் ஏறப்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.