நீங்கள் தேடியது "tn government"
28 Dec 2019 7:06 PM IST
"உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எந்த வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
27 Dec 2019 10:48 PM IST
(27/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலுக்காக நல்லாட்சி சான்றிதழா....?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // வன்னியரசு, வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர்
27 Dec 2019 12:48 PM IST
திருவாரூரில் வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு 838 மையங்களில் நடைபெற்று வருகிறது.
27 Dec 2019 10:27 AM IST
உள்ளாட்சி தேர்தல் : "கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல் உதவும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2019 3:24 PM IST
"நல்லாட்சி வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்" - அமைச்சர் ஜெயக்குமார்
இனி வரும் ஆண்டுகளிலும், அனைத்து துறைகளிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
24 Dec 2019 10:47 PM IST
(24/12/2019) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : முன்னோட்டமா உள்ளாட்சி...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அ.தி.மு.க // ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம் // சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
24 Dec 2019 6:24 AM IST
"கொக்கரக்கோ" என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் ன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
23 Dec 2019 3:06 AM IST
நாளை மறுநாள் எம்.ஜி.ஆர். நினைவு தினம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
21 Dec 2019 5:51 PM IST
கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை
கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை ரத்து செய்ய தமிழக அரசு கோரிக்கை.
21 Dec 2019 4:36 PM IST
"நடிகர்களை வைத்து கூட்டம் சேர்க்க முயற்சிக்கிறது திமுக" - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
15 Dec 2019 4:33 PM IST
"மதுரையில் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது" - கூடுதல் கண்காணிப்பாளர் கணேசன் தகவல்
காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2019 10:38 PM IST
(14/12/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
(14/12/2019) கேள்விக்கென்ன பதில் : எடப்பாடியாரே முதல்வர் வேட்பாளர்...சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...