நீங்கள் தேடியது "tn fishermen"
28 Oct 2023 2:07 PM
#BREAKING | தமிழக மீனவர்கள் 15 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
21 July 2023 7:42 AM
தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்
22 Jun 2023 4:58 PM
"என் புள்ள அப்பா... அப்பானு கேக்குதே..." - கதறும் மீனவரின் மனைவி
12 March 2023 2:52 AM
#BREAKING || நடுக்கடலில் வைத்து தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
17 Aug 2020 8:00 AM
மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.
19 March 2020 7:49 PM
ஈரானில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க குடும்பத்தார் கண்ணீர் மல்க கோரிக்கை
ஈரானில் சிக்கி உள்ள நாகை, கடலூர் மாவட்ட மீனவர்களை கொரோனா தாக்குவதற்கு முன்பு, பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனரவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 March 2020 1:22 PM
காணாமல் போன மீனவர்கள் குறித்து அறிக்கை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக எவ்வளவு மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
16 March 2020 12:13 PM
"சுருக்குமடி வலைகளை தடை செய்ய வேண்டாம்" - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
சுருக்குமடி வலைகளை தடை செய்யக் கூடாது என வலியுறுத்தி, நாகையில் 54 கிராம மீனவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



