நீங்கள் தேடியது "TN Farmers"
19 Jun 2018 7:22 AM IST
"1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும்" - முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் செய்த சதி முறியடிக்கப் பட்டு உள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
18 Jun 2018 12:46 PM IST
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்
வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ள நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்ததால் மேலும் உயரக் கூடும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
14 Jun 2018 5:31 PM IST
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - கபினி அணையில் இருந்து 15000 கன அடி நீர் திறப்பு
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது..
12 Jun 2018 10:49 PM IST
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 12.06.2018
சட்டப்பேரவையில் எதிரொலித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்
12 Jun 2018 10:40 PM IST
அணைகளின் அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பில்லை - பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்
அணைகளில் உள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
12 Jun 2018 10:40 PM IST
ஆயுத எழுத்து - (12/06/2018) - மேட்டூர் முதல் பசுமை வழி வரை : அரசு செய்தது என்ன..? செய்யாதது என்ன..?
ஆயுத எழுத்து - (12/06/2018) - மேட்டூர் முதல் பசுமை வழி வரை : அரசு செய்தது என்ன..? செய்யாதது என்ன..? சிறப்பு விருந்தினர்கள் : நாராயணன்,சேலம் சாமானியர்..// பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..//விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ..//முருகன் ஐஏஎஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)
12 Jun 2018 9:51 PM IST
விரைவில் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம் - நடிகர் கார்த்தி
கடைக்குட்டி சிங்கத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேச்சு
12 Jun 2018 4:36 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
9 Jun 2018 2:31 PM IST
பருவ மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் உதயகுமார்
எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்
8 Jun 2018 11:06 PM IST
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 08.06.2018
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லையா..? - ஆவேசமான திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு
8 Jun 2018 12:50 PM IST
"வரும் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் திட்டவட்டம்
மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் வரும் 12ஆம் தேதி அணையை திறக்க இயலாது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
7 Jun 2018 2:06 PM IST
அய்யாக்கண்ணு கைது விவகாரம்: சட்டப்பேரவையில் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
அய்யாக்கண்ணு கைது விவகாரம்: சட்டப்பேரவையில் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்