நீங்கள் தேடியது "TN Elections 2019"
14 Oct 2019 3:46 PM IST
"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 2:10 AM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு...?
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை காரணமாக, ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
4 Oct 2019 10:48 PM IST
(04/10/2019) ஆயுத எழுத்து - ராதாபுரம் : யாருக்கு ?
சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // தமிழ்மணி, வழக்கறிஞர் // சிவ.ஜெயராஜ், திமுக
4 Oct 2019 4:52 PM IST
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராதபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
7 July 2019 1:27 AM IST
(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்
(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : உதயநிதி காலத்தின் கட்டாயம் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
29 May 2019 8:15 AM IST
"விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்போம்" - திருமாவளவன் உறுதி
தேசிய அளவில் அனைத்து தரப்பு விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
25 May 2019 10:28 AM IST
பரபரப்புடன் வெற்றி பெற்ற திருமாவளவன்...
சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றாலும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் வந்ததால் பரபரப்பு நீடித்தது.
8 May 2019 1:39 PM IST
ஒட்டப்பிடாரத்துக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது - அசுதோஷ் சுக்லா
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
25 April 2019 5:26 PM IST
"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்" - ஏ.சி.சண்முகம்
வேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.
19 April 2019 2:37 AM IST
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு. வாக்கு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு..
14 April 2019 2:57 PM IST
"அதிகாரிகள் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது" - திருமாவளவன்
தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
8 April 2019 1:38 PM IST
"துரைமுருகனின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்
வருமான வரி சோதனை விவகாரத்தில், ஆளும் அரசு மீதான தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் குற்றச்சாட்டு, நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.