நீங்கள் தேடியது "TN Cyclone"
12 Dec 2018 10:39 AM IST
புதிய புயலால் வட மாவட்டங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
புதிய புயலால் வட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் தீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.