நீங்கள் தேடியது "TN CM"
25 Jun 2019 10:01 AM IST
ராஜராஜன் நினைவிடத்தில் வாரம் இருமுறை அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும் - இந்து மகா சபை முதல்வருக்கு கடிதம்
அண்மையில் தொல்லியல் துறை ஆய்வு செய்த உடையாளூரில் உள்ள ராஜராஜன் நினைவிடத்தில் வாரம் இருமுறை அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது
15 Jun 2019 1:30 AM IST
புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி
புதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
11 Jun 2019 11:13 PM IST
90 ஆண்டுகளில் முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி. சாதனை படைத்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
டி.என்.பி.எஸ்.சி 17 ஆயிரத்து 648 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை படைத்திருப்பதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
8 Jun 2019 4:25 PM IST
நள்ளிரவிலும் குடிநீருக்காக காத்து நிற்கும் மக்கள்.... சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம்
சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள் நள்ளிரவிலும் குடிநீருக்காக பல மணி நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
3 Jun 2019 6:46 PM IST
"கிஸான் விகாஸ் திட்ட விரிவாக்கம்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி
விவசாயிகளுக்கான கிஸான் விகாஸ் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
30 May 2019 5:53 PM IST
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? - வசந்தகுமார் பதில்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பதை கூட்டணி கட்சி தலைர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
29 May 2019 6:22 PM IST
காங்கிரஸ் மீண்டும் எழுந்து வரும் - கார்த்தி சிதம்பரம்
ராகுல் தலைவராக தொடருவதே அனைவரின் விருப்பம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
29 May 2019 6:08 PM IST
காங். பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு...
காங்கிரஸ் பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 May 2019 4:16 PM IST
அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க கூடாது - நடிகர் ஆனந்தராஜ்
ராஜ்யசபா எம்.பி. பதவியை அதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அன்புமணிக்கு வழங்கக் கூடாது என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
21 May 2019 8:14 AM IST
சூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்
சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.
20 May 2019 12:18 PM IST
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 May 2019 7:21 AM IST
"வீடு கடன், வட்டி, அபராத வட்டியும் தள்ளுபடி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சிறு, குறு விசைத்தறியாளர்கள் 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன்பு பெற்ற மூலதன கடன் 65 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.