நீங்கள் தேடியது "TN CM"

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன..? - துரைமுருகன் விளக்கம்
6 Aug 2018 9:50 AM IST

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன..? - துரைமுருகன் விளக்கம்

"கட்சியின் எதிர்ப்பை மீறி கோயிலுக்கு செல்வது ஏன்..?" - துரைமுருகன் விளக்கம்

தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி
27 July 2018 11:33 AM IST

தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது - சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.

நீர்நிலைகளில் மூழ்கி இறந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
23 July 2018 6:24 PM IST

நீர்நிலைகளில் மூழ்கி இறந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டம், ரெட்டியூரில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேர் மற்றும் மதுரை மாவட்டம், கீழையூரில் குவாரியில் மூழ்கி இறந்த 2 பேர் என 6 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா கோயில் என்றால், அதில் இறைவன் இருக்கும் இடம் தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி
22 July 2018 10:52 AM IST

"இந்தியா கோயில் என்றால், அதில் இறைவன் இருக்கும் இடம் தமிழகம்" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகம் அமைதிக்கு வழிவகை செய்யும் மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நான் அரசியலுக்கு வந்திருந்தால் இந்நேரம் முதல்வராகி இருப்பேன் - இயக்குநர் பாரதிராஜா
21 July 2018 11:14 AM IST

"நான் அரசியலுக்கு வந்திருந்தால் இந்நேரம் முதல்வராகி இருப்பேன்" - இயக்குநர் பாரதிராஜா

"முக்கிய கட்சி ஒன்று இப்போதும் என்னை அழைக்கிறது" - இயக்குநர் பாரதிராஜா

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி
17 July 2018 12:54 PM IST

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது.

அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் : எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
17 July 2018 12:14 PM IST

அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் : எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிமுக எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை - முதலமைச்சர்
15 July 2018 3:55 PM IST

"வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை" - முதலமைச்சர்

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்தீகரித்து, வைகை ஆற்றிலேயே விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு
14 July 2018 9:26 PM IST

தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு

யூஜிசி-மாநிலங்களின் உறவை தடுக்க முயற்சி

முதலமைச்சருடன் மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு...
11 July 2018 6:10 PM IST

முதலமைச்சருடன் மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை.

அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, கண்காட்சி - சிறப்பாக செயல்பட்ட 5 அரசு துறைகளுக்கு கேடயம் பரிசு
10 July 2018 7:53 PM IST

அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, கண்காட்சி - சிறப்பாக செயல்பட்ட 5 அரசு துறைகளுக்கு கேடயம் பரிசு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் 5 துறைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்பு
5 July 2018 5:47 PM IST

தமிழக மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை திட்டம்