நீங்கள் தேடியது "TN Budget 2020 Highlights"

2020-21க்கான தமிழக பட்ஜெட்: மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் - பன்னீர்செல்வம்
7 Feb 2020 9:06 AM GMT

2020-21க்கான தமிழக பட்ஜெட்: "மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்" - பன்னீர்செல்வம்

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மாநில மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.