நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
15 Jun 2018 9:19 AM IST
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் எது?
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து வரும் 18ம் தேதி தேர்வுக்குழு முடிவு செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
14 Jun 2018 5:31 PM IST
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - கபினி அணையில் இருந்து 15000 கன அடி நீர் திறப்பு
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது..
13 Jun 2018 4:47 PM IST
இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி
இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி
13 Jun 2018 10:15 AM IST
நீர் ஆவி ஆவதை தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் மிதக்கும் சோலார் தகடுகள் திட்டம் கொண்டு வரப்படும் - தமிழக அரசு
நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
12 Jun 2018 10:49 PM IST
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 12.06.2018
சட்டப்பேரவையில் எதிரொலித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்
12 Jun 2018 10:40 PM IST
அணைகளின் அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பில்லை - பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்
அணைகளில் உள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
12 Jun 2018 10:40 PM IST
ஆயுத எழுத்து - (12/06/2018) - மேட்டூர் முதல் பசுமை வழி வரை : அரசு செய்தது என்ன..? செய்யாதது என்ன..?
ஆயுத எழுத்து - (12/06/2018) - மேட்டூர் முதல் பசுமை வழி வரை : அரசு செய்தது என்ன..? செய்யாதது என்ன..? சிறப்பு விருந்தினர்கள் : நாராயணன்,சேலம் சாமானியர்..// பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..//விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ..//முருகன் ஐஏஎஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)
12 Jun 2018 5:24 PM IST
மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது - ரவீந்திரநாத் குற்றச்சாட்டு
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது - ரவீந்திரநாத் குற்றச்சாட்டு
12 Jun 2018 4:36 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
12 Jun 2018 1:56 PM IST
சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடபாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி
11 Jun 2018 7:17 PM IST
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் : ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
11 Jun 2018 3:12 PM IST
அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - ஜி. ராமகிருஷ்ணன்
ஆளும் அதிமுகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளே இல்லை என கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.