நீங்கள் தேடியது "TN ASSEMBLY"
7 July 2019 6:24 PM IST
கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...
தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
7 July 2019 5:07 PM IST
50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
7 July 2019 5:01 AM IST
22 மீனவருக்கு செயற்கைக் கோள் தொலைபேசி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் விசை படகு மீனவர்களுக்கு, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியத்தில், 22 செயற்கைக் கோள் தொலைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
6 July 2019 12:42 PM IST
10% இட ஒதுக்கீடு : ஜூலை 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது.
5 July 2019 7:25 AM IST
"உயர்மின் கோபுர திட்டம்- அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி
எதிர்கால தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சட்டபேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
3 July 2019 11:24 PM IST
11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : வரும் 30ஆம் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம்
11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
3 July 2019 3:14 PM IST
11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
3 July 2019 2:08 PM IST
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு...
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
3 July 2019 2:06 PM IST
"முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு?" - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்
முதலமைச்சரின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறாதது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
3 July 2019 1:50 PM IST
மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவரும் மழைநீர் சேமிப்பு குட்டை...
காங்கேயம் அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு குட்டையால், கடும் வறட்சியிலும் கூட கிணறுகள்,குளங்களில் நீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
3 July 2019 1:21 PM IST
"5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா" - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுக்கு மேல் குடியிருந்தால் வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2 July 2019 3:17 PM IST
"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்" - வைகோ
"மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி தீர்மானம்"