நீங்கள் தேடியது "TN Assembly speaker"
14 Feb 2020 6:10 PM IST
பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்
நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப்பேரவை நிகழ்வுகள் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
2 May 2019 1:40 PM IST
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை : செந்தில் பாலாஜி வாக்குறுதி
தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளார்.
2 May 2019 7:57 AM IST
"அரவக்குறிச்சி இடைத்தேர்தல் : அசம்பாவிதம் ஏற்படாது" - தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2 May 2019 7:51 AM IST
"கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு திமுக காரணம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக, சூலூர் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
2 May 2019 7:34 AM IST
"3 கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை" - ஸ்டாலின் பேச்சு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர், ஓட்டபிடாரம் ஆகிய பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
2 May 2019 1:01 AM IST
அதிமுக அரசு ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுகிறது - ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
2 May 2019 12:57 AM IST
திமுக பகல் கனவு காண்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரசாரம் மேற்கொண்டார்.
1 May 2019 4:53 PM IST
ஆதாரங்களின் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்கள் மீது புகார் - அமைச்சர் ஜெயக்குமார்
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஆடியோ, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
1 May 2019 4:35 PM IST
திமுக - அமமுக இடையே உறவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக, அமமுக இடையிலான தொடர்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 May 2019 3:09 PM IST
அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு திண்ணை பிரச்சாரம்
திண்ணை பிரசாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
1 May 2019 7:01 AM IST
"11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - சட்டமன்ற உறுப்பினர் பிரபு கேள்வி
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்
28 April 2019 8:28 AM IST
கருணாஸ், தமிமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது - அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்
கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இல்லை என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.