நீங்கள் தேடியது "TN Assembly Election 2021"
13 Dec 2020 8:26 AM IST
2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு - டிசம்பர் இறுதியில் பா.ஜ.க பேச்சுவார்த்தை என தகவல்
2021 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.கவுடன் இந்த மாத இறுதியில் பா.ஜ.க பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
16 Oct 2020 1:11 PM IST
"பொன்விழா ஆண்டில் அ.தி.மு.க ஆட்சி" - தொண்டர்களுக்கு கட்சி தலைமை அழைப்பு
பொன்விழா ஆண்டில், அ.தி.மு.க ஆட்சியே தொடர சபதம் ஏற்று சாதனை படைப்போம் என அக்கட்சியின் தலைமை தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
14 Oct 2020 1:29 PM IST
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
10 Oct 2020 10:33 PM IST
(10.10.2020) கேள்விக்கென்ன பதில் - பொன்முடி
(10.10.2020) கேள்விக்கென்ன பதில் : திமுக கூட்டணியில் பா.ம.க.? - பதில் சொல்லும் பொன்முடி
9 Oct 2020 2:20 PM IST
"அதிமுகவில் யாரும் அதிருப்தியுடன் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
வழிக்காட்டு குழுவினால் அதிருப்தி என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும் அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.
1 Sept 2020 9:40 PM IST
(01/09/2020) ஆயுத எழுத்து - தயாராகும் கட்சிகள்... மாறுமா காட்சிகள் ?
(01/09/2020) ஆயுத எழுத்து - தயாராகும் கட்சிகள்... மாறுமா காட்சிகள் ? - சிறப்பு விருந்தினர்களாக : மனுஷ்யபுத்ரன், திமுக // புகழேந்தி, அதிமுக // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி
28 Aug 2020 1:54 PM IST
சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு தலைமை யார்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Aug 2020 10:35 PM IST
(19/08/2020) ஆயுத எழுத்து - 2ம் தலைநகர் பேச்சு : ஆக்கப்பூர்வமா ? அரசியலா ?
சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக / பாலு, பா.ம.க / செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் / தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை
18 Aug 2020 9:52 PM IST
(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?
(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?- சிறப்பு விருந்தினர்களாக : சந்திரகுமார், திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ்
16 Aug 2020 3:28 PM IST
"தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும்" - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழக அரசியலில் அடுத்த 6 மாத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துளளார்,.
15 Aug 2020 10:03 PM IST
(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...?
(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // புகழேந்தி, அதிமுக // தனியரசு, எம்.எல்.ஏ
15 Aug 2020 6:03 PM IST
"அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும்" - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை
அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி நிர்வாகிகள், தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.