நீங்கள் தேடியது "TK Rajendran"
10 April 2019 12:48 PM IST
திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீஸார்?
சென்னையில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதனை மூன்று தனிப்படை காவலர்கள் பங்கு போட்டு கொண்ட சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 March 2019 11:32 AM IST
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள் இடம்பிடித்துள்ளனர்.
6 Feb 2019 2:06 AM IST
தென் மாநில டிஜிபி-க்கள் ஆலோசனை கூட்டம் : தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசனை...
நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து, தென்மாநில டி.ஜி.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் நடைபெற்றது.
31 Jan 2019 12:46 AM IST
குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்
குட்கா வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கினை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.
21 Jan 2019 4:31 PM IST
டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
25 Dec 2018 3:13 PM IST
குட்கா வழக்கில் புதிய திருப்பம் : போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரிக்க சிபிஐ முடிவு
குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Nov 2018 12:22 PM IST
"பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை" - டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை
சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள காவலர்கள் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாக வந்த புகாரையடுத்து செல்போன் பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
16 Sept 2018 12:45 AM IST
ஏழரை - 15.09.2018
ஏழரை - 15.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
16 Sept 2018 12:39 AM IST
குட்கா ஊழல் விவகாரம் : மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் விசாரணை
குட்கா ஊழல் விவகாரத்தில் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ இருவரையும் அழைத்து சென்று ரகசிய விசாரணை நடத்தியது.
11 Sept 2018 12:06 AM IST
குட்கா வழக்கு - 5 பேருக்கு 4 நாட்கள் காவல்
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 Sept 2018 12:41 AM IST
"அமைச்சர், டிஜிபி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - தங்க தமிழ்செல்வன்
குட்கா விவகாரத்தில் குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர் மற்றும் டிஜிபி, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தினார்.
10 Sept 2018 12:04 AM IST
"குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..?" - ஸ்டாலின் கேள்வி
குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.