நீங்கள் தேடியது "tiruppur"

ஆசிரியை அடித்த‌தில் மாணவிகள் காயம் : பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
8 Sept 2018 5:23 PM IST

ஆசிரியை அடித்த‌தில் மாணவிகள் காயம் : பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தென்தாரை பகுதியில், விஜயா என்ற ஆசிரியர் அடித்த‌தில், மாணவிகள் காயம் அடைந்த‌தாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...
8 Sept 2018 3:53 PM IST

நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...

பின்னலாடையை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருப்பூரில் சில சாய ஆலைகள் சாய கழிவுகளை நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்
3 Sept 2018 3:38 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்

திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மனைவிக்கு தெரியாமல் கணவரின் உடல் தகனம் : மகளுடன் காவல்நிலையத்தில் மனைவி தர்ணா
27 Aug 2018 10:14 AM IST

மனைவிக்கு தெரியாமல் கணவரின் உடல் தகனம் : மகளுடன் காவல்நிலையத்தில் மனைவி தர்ணா

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனக்கு தெரியாமல் கணவரின் உடலை எரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி புகார் அளித்துள்ளார்.

அப்பாவின் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய மகன்
6 Aug 2018 12:09 PM IST

அப்பாவின் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய மகன்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரங்கநாயகி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிய அருண் என்பவரை பிடித்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

இயற்கை முறையில் சுகப்பிரசவம் என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது
2 Aug 2018 9:46 PM IST

இயற்கை முறையில் "சுகப்பிரசவம்" என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது

கோவை : 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், இயற்கையான முறையில் சுக பிரசவத்திற்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்த கோவை இளைஞர் ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேட்டூர் அணை : ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
30 July 2018 1:06 PM IST

மேட்டூர் அணை : ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?
27 July 2018 9:52 PM IST

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?

ஆயுத எழுத்து - 27.07.2018 - உயிரை குடித்த வீடியோ பிரசவம் : அறியாமையா? குற்றமா?... சிறப்பு விருந்தினராக - Dr.ஜி.பிரேமா, ஹோமியோபதி//செண்பகம், கல்லூரி மாணவி// Dr.சாந்தி குணசிங், மகப்பேறு மருத்துவர்

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 July 2018 8:56 AM IST

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்

திருப்பூரில் கர்ப்பிணி பெண் கிருத்திகா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
26 July 2018 5:27 PM IST

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன் அனுபவம் இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோது, ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7-வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் |
26 July 2018 4:59 PM IST

7-வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் |

7வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.