நீங்கள் தேடியது "tiruppur"

ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை
13 Jan 2019 10:08 PM IST

ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை

ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை

திருப்பூர் : தன்னிடம் யாரோ திருடியதால் பெண்ணிடம் திருடிய இளைஞர்
13 Jan 2019 2:14 PM IST

திருப்பூர் : தன்னிடம் யாரோ திருடியதால் பெண்ணிடம் திருடிய இளைஞர்

திருப்பூரில், தன் பணம் திருடு போனதால், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கைப்பயை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை : புத்துயிர் பெற்ற துணிப்பை உற்பத்தி
12 Jan 2019 12:10 PM IST

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை : புத்துயிர் பெற்ற துணிப்பை உற்பத்தி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலால், அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த லாரிகள்: மக்கள் நள்ளிரவில் சிறைபிடித்ததால் பரபரப்பு
4 Jan 2019 11:38 AM IST

பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த லாரிகள்: மக்கள் நள்ளிரவில் சிறைபிடித்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வல்லகுண்டாபுரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக, இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை தனியார் நிலத்தில் கொட்டி மூடி வந்துள்ளனர்.

மது போதையில் தாறுமாறாக வாகனம் ஓட்டிய இளைஞர்கள்...
31 Dec 2018 9:56 AM IST

மது போதையில் தாறுமாறாக வாகனம் ஓட்டிய இளைஞர்கள்...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல்நிலையத்தில் காவலராக உள்ள மோகன்ராஜ், சிவன்மலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில் துறையினர் பங்கு முக்கியமானது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
30 Dec 2018 7:32 AM IST

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில் துறையினர் பங்கு முக்கியமானது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் மாவட்ட தொழில் துறையினர் பங்கு முக்கியமானதாக இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மரச்செக்கு எண்ணெயை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்...
26 Dec 2018 6:43 PM IST

மரச்செக்கு எண்ணெயை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்...

வாகை மரத்தால் ஆன செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் ரகங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 4வது நாளாக உண்ணாவிரதம்
26 Dec 2018 3:00 PM IST

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 4வது நாளாக உண்ணாவிரதம்

விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 10 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூரில் 1008 மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை
25 Dec 2018 11:52 AM IST

திருப்பூரில் 1008 மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை

திருப்பூரில் ஆயிரத்து எட்டு மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை நடத்தப்பட்டது.

கிளி ஜோசியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - பதற வைக்கும் காட்சி
24 Dec 2018 3:08 PM IST

கிளி ஜோசியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - பதற வைக்கும் காட்சி

பெண்களை வசியம் செய்ததாக கிளி ஜோசியரை மர்மநபர் ஒருவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு : தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது
18 Dec 2018 5:17 PM IST

எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு : தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

ஒரு படம் தோற்றால் ரஜினி தோற்றதாக அர்த்தமா...? : பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டி
15 Dec 2018 3:35 AM IST

ஒரு படம் தோற்றால் ரஜினி தோற்றதாக அர்த்தமா...? : பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டி

தமிழக பாஜக-வினருடன் காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.