நீங்கள் தேடியது "Tirumangalam"
15 Aug 2024 10:09 AM IST
கோயிலை இடிக்க உத்தரவு.. இளைஞர்கள் எடுத்த முடிவு.. இறங்கிய சாமி.. பதறிய அதிகாரிகள்
11 July 2024 11:28 AM IST
மதுரையில் வெடித்த சுங்கச் சாவடி பிரச்சனை... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டனம்
3 Aug 2023 5:01 PM IST
மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டி - 23 பதக்கங்களை குவித்து மாணவர்கள் சாதனை
5 Dec 2019 3:03 PM IST
திருமங்கலம் : திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார்.
20 Nov 2019 3:08 PM IST
திருமங்கலம் : சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி பலி
திருமங்கலம் அருகே வலையங்குளம் என்ற பகுதியில் சரக்கு லாரி மோதியதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா என்பவர், நிகழ்விடத்தில் பலியானார்.
17 Oct 2019 8:56 AM IST
கணவரை பார்க்க வந்ததை போல் வீட்டுக்குள் நுழைத்த திருடர்கள் : ரூ.49 லட்சம், 15 சவரன் நகைகள் திருட்டு
மனைவி முகத்தில் மயக்க மருந்து தெளித்து பணம் கொள்ளை
30 Aug 2019 3:28 PM IST
திருமங்கலம் அருகே பாட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
திருமங்கலம் அருகே ஆரியபட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
11 Aug 2019 7:26 PM IST
திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
29 July 2019 3:05 PM IST
தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் : திருமங்கலம் இருபாலர் பள்ளியில் கையெழுத்து வேட்டை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் தேசிய கல்விக் கொள்கை குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையொப்பமிட்டனர்.
23 July 2019 3:23 PM IST
சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...
மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.
14 July 2019 2:10 AM IST
காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி - சரத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் தமது சொந்த செலவில் கட்டிவரும் காமராஜர் மணி மண்டப பணிகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.