நீங்கள் தேடியது "Three Languages Policy"

மும்மொழி கொள்கையில் மத்திய அரசு பிடிவாதம் -  ப. சிதம்பரம்
30 Jun 2019 11:16 PM GMT

மும்மொழி கொள்கையில் மத்திய அரசு பிடிவாதம் - ப. சிதம்பரம்

பாஜக ஆட்சி அமைத்து 30 நாட்களில் இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை என பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2 மொழியை பயிலவே மாணவர்கள் கஷ்டப்படும் போது மும்மொழியா? - கே. எஸ். அழகிரி கேள்வி
5 Jun 2019 2:43 AM GMT

2 மொழியை பயிலவே மாணவர்கள் கஷ்டப்படும் போது மும்மொழியா? - கே. எஸ். அழகிரி கேள்வி

நமது மாணவர்கள் இரண்டு மொழியை பயிலவே கஷ்டப்படுகிற நிலையில் மும்மொழியை எப்படி பயில்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

இந்தி கட்டாயமில்லை : திருத்தம் என்பது ஏமாற்று வேலை - கி. வீரமணி புகார்
3 Jun 2019 12:21 PM GMT

"இந்தி கட்டாயமில்லை" : ''திருத்தம்'' என்பது ஏமாற்று வேலை - கி. வீரமணி புகார்

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மும்மொழி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பின்னர், இந்தி கட்டாயமில்லை என திருத்தம் கூறுவது ஏமாற்று வேலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இந்தி பாம்பின் நச்சு பல் பிடுங்கப்படும் - வீரமணி
3 Jun 2019 6:35 AM GMT

இந்தி பாம்பின் நச்சு பல் பிடுங்கப்படும் - வீரமணி

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி மலர்தூவி மரியாதை செய்தார்.

மும்மொழி கொள்கை பின்பற்றுவது தொடர்பான பரிந்துரை : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
3 Jun 2019 3:40 AM GMT

மும்மொழி கொள்கை பின்பற்றுவது தொடர்பான பரிந்துரை : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மக்களை திசை திருப்பும் நாடகத்தை நடத்துகிறார்கள் - தமிழிசை
2 Jun 2019 5:01 AM GMT

மக்களை திசை திருப்பும் நாடகத்தை நடத்துகிறார்கள் - தமிழிசை

தமிழகத்தில் எந்தவிதத்திலும் இந்தி மொழி திணிக்கப்படாது என்றும், மக்களை திசை திருப்பும் நாடகத்தை எதிர்க்கட்சிகள் நடத்துகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.