நீங்கள் தேடியது "Thoothukudi Function"
22 Feb 2020 6:25 PM IST
ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் புனித சூசை நிலையத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.