நீங்கள் தேடியது "Thoothukudi airport"
4 Sept 2018 4:26 PM IST
பாஜகவினர் சோபியாவையும் என் மனைவியையும் சட்டத்துக்கு புறம்பாக புகைப்படம் எடுத்திருக்கின்றனர் - சோபியாவின் தந்தை
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார்.
4 Sept 2018 12:56 PM IST
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்
விமானத்தில், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியா, நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
4 Sept 2018 12:34 PM IST
விமானத்திற்குள் நடந்தது என்ன ? - தமிழிசை
பேச்சுரிமைக்கு என்று ஒரு தளம், இடம் உள்ளது - தமிழிசை
4 Sept 2018 12:01 PM IST
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்...
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
4 Sept 2018 10:35 AM IST
சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகின்றனர் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
சோபியாவுக்கு ஆதரவு தெரிவிப்பது பண்பாடற்ற செயல் - இல.கணேசன்
4 Sept 2018 10:27 AM IST
"சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்" - கைதான சோபியாவின் தந்தை போலீஸில் புகார்
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார்.
4 Sept 2018 9:45 AM IST
தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா யார்?
விமானத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா, சமூக கருத்துக்களை இணைய தளங்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பது தெரியவந்துள்ளது.
4 Sept 2018 9:41 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதி
சிறையில் அடைப்பதற்கு முன் சோபியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 Sept 2018 8:25 PM IST
"வாக்குவாதம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழிசை
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.
3 Sept 2018 8:20 PM IST
பாஜகவை விமர்சித்ததாக சக பயணி மீது தமிழிசை புகார் - விமானநிலையத்தில் கடும் வாக்குவாதம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில், தனக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர், பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்