நீங்கள் தேடியது "Thiruvarur Tea Vomiting"

திருவாரூர்: பல்லி விழுந்த டீ குடித்து 30  பேருக்கு வாந்தி, மயக்கம்
8 Nov 2019 2:13 AM GMT

திருவாரூர்: பல்லி விழுந்த டீ குடித்து 30 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பல்லி விழுந்த டீயை குடித்த 30 விவசாய தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.