நீங்கள் தேடியது "Thiruvarur BY Election"
19 Aug 2019 7:23 PM IST
"போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன்" - தீபா
அதிமுக அரசுக்கு போயஸ் இல்லத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தீபா, ஜெயலிதாவின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.
30 July 2019 5:51 PM IST
"சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால், என் நிலையே வேறு" - ஜெ.தீபா
"அரசியலுக்கு வரும் பெண்களை தரம் தாழ்ந்து பேசக்கூடாது"
15 March 2019 6:22 PM IST
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - தீபா
தொண்டர்களின் விருப்பம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
26 Jan 2019 3:27 AM IST
"கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஸ்டாலின் கெஞ்சும் ஆடியோ உள்ளது" - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு
"திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தியவர் ஸ்டாலின்"
23 Jan 2019 2:08 PM IST
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - நீதிமன்றம் கேள்வி
திருவாரூர் இடைத் தேர்தல் நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
18 Jan 2019 1:10 AM IST
தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்
திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
9 Jan 2019 12:14 PM IST
கிராமங்களே கோவில், தற்போது கோவிலுக்கு வந்ததை போல் உணர்கிறேன் - ஸ்டாலின்
திமுக சார்பில் "மக்களிடம் செல்வோம், மனங்களை வெல்வோம்"எனும் முழக்கத்துடன், கிராம சபை கூட்டத்தை திருவாரூரில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
6 Jan 2019 4:54 AM IST
திருவாரூர் இடைத்தேர்தல் : தி.மு.க.வுக்கு தோல்வி பயம் - ஹெச்.ராஜா
தோல்வி பயத்தில் தான் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான மறைமுகமாக முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்
6 Jan 2019 3:01 AM IST
திருவாரூர் தேர்தலில் பா.ஜ.க. போட்டியா ? - தமிழிசை தகவல்
திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்டக் குழு கூட்டத்தில் கூடி முடிவு செய்ய உள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
5 Jan 2019 11:50 PM IST
பிரச்சாரத்தை துவக்கினார் அமமுக வேட்பாளர்
திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காமராஜ், விளமல் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.
5 Jan 2019 9:42 PM IST
தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி
தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டுக்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி
5 Jan 2019 1:33 PM IST
"திருவாரூரில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
திருவாரூர் தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைக்க அனைவரும் பாடுபட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.