நீங்கள் தேடியது "Thiruvalluvar Statue"
6 Nov 2019 1:35 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ருத்ராட்ச மாலை அணிவித்து காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5 Nov 2019 7:26 AM IST
"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
5 Nov 2019 1:59 AM IST
"திருவள்ளுவரை எதற்குள்ளும் அடைக்க முடியாது" - நாஞ்சில் சம்பத்
"திருவள்ளுவர் சிலை அவமரியாதை - கண்டனத்துக்கு உரியது"
4 Nov 2019 11:45 PM IST
"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
4 Nov 2019 11:39 PM IST
"திருவள்ளுவரை இந்துத்துவவாதியாக சித்தரிப்பது ஏன்?" - இ.கம்யூ பொதுச்செயலாளர் ராஜா கண்டனம்
"திருவள்ளுவரை இந்துத்துவவாதியாக சித்தரிப்பது ஏன்?"
4 Nov 2019 1:33 PM IST
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்
வள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Nov 2019 10:33 AM IST
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11 Jan 2019 3:43 AM IST
பஞ்சாபை சேர்ந்தவரின் தமிழ் ஆர்வம் : வீட்டு மரங்களில் திருவள்ளுவர் சிற்பம்
சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜஸ்வந்த சிங் என்னும் நபர் தமிழ் மீது கொண்ட பற்றினால், தமது வீட்டு மரங்களில் திருவள்ளுவரை சிற்பமாக செதுக்கி வைத்துள்ளார்.
1 Jan 2019 5:48 PM IST
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 19வது ஆண்டு விழா
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் 19வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிலைக்கு பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
26 Dec 2018 11:23 AM IST
14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
26 Dec 2018 9:46 AM IST
ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...
14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.