நீங்கள் தேடியது "Thirukkural"

(17.07.2020) ஆயுத எழுத்து : மோடியின் வள்ளுவம் : அக்கறையா? அரசியலா ?
17 July 2020 5:55 PM

(17.07.2020) ஆயுத எழுத்து : மோடியின் வள்ளுவம் : அக்கறையா? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // அருணன், சிபிஎம் // எஸ்.ஆர்.சேகர், பாஜக // கோவி.செழியன், திமுக

கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளால் கைவிட்டேன் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேச்சு
11 Jan 2020 5:03 AM

"கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளால் கைவிட்டேன்" - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேச்சு

10 ஆம் வகுப்பு படிக்கும் போது, கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளின் பயனால் கைவிட்டதாக, நாமக்கல் மாவட்டஆட்சியர் மெகாராஜ் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் விரைவில் அச்சிடப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
13 Nov 2019 11:33 AM

"ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் விரைவில் அச்சிடப்படும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறள் அச்சிட முடிவு செய்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

முனைவர் பட்டம் பெற்றார் சார்லி
22 Oct 2019 7:26 PM

முனைவர் பட்டம் பெற்றார் சார்லி

நாடகத்துறை சார்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

திருக்குறளை முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன்
22 Oct 2019 7:20 PM

"திருக்குறளை முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும்" - அமைச்சர் பாண்டியராஜன்

திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் புத்தகம் திருக்குறள் - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்
4 Aug 2019 9:14 PM

உலகின் புத்தகம் திருக்குறள் - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

உலகத்தின் புத்தகம் என திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் திருக்குறள்
24 April 2019 10:45 AM

வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் திருக்குறள்

புதுச்சேரி முதலியார்பேட்டை சுதானாநகர் பகுதியில் வீட்டின் சுவர்களில், திருக்குறள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்வு தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபை சேர்ந்தவரின் தமிழ் ஆர்வம் : வீட்டு மரங்களில் திருவள்ளுவர் சிற்பம்
10 Jan 2019 10:13 PM

பஞ்சாபை சேர்ந்தவரின் தமிழ் ஆர்வம் : வீட்டு மரங்களில் திருவள்ளுவர் சிற்பம்

சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜஸ்வந்த சிங் என்னும் நபர் தமிழ் மீது கொண்ட பற்றினால், தமது வீட்டு மரங்களில் திருவள்ளுவரை சிற்பமாக செதுக்கி வைத்துள்ளார்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - அசத்திய மாணவர்கள்
10 Jan 2019 5:40 AM

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - அசத்திய மாணவர்கள்

கும்பகோணத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று அசத்தினர்.