நீங்கள் தேடியது "Thirudan"
14 Jan 2019 9:53 AM IST
4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்
கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த கொடூர கொலைகாரன் குறித்த தகவல்கள் புதுச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
13 Jan 2019 3:30 AM IST
தன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்
திருப்பூரில், தன் பணம் திருடு போனதால், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கைப்பயை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
28 Sept 2018 10:51 PM IST
திருடன் போலீஸ் - 28.09.2018
அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை புரட்டி போட்ட சிபிஐ சோதனை... அடுத்தடுத்து நடக்கும் அதிரடி கைதுகள்... தலைசுற்ற வைக்கும் குட்கா விவகாரம்...
3 Sept 2018 11:04 PM IST
திருடன் போலீஸ் - 03.09.2018
திருடன் போலீஸ் - 03.09.2018 மாந்திரீகம் செய்து கொண்டிருக்கும்போதே மந்திரவாதி எரிப்பு..
20 Aug 2018 10:54 PM IST
திருடன் போலீஸ் - 20.08.2018 - 3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்
திருடன் போலீஸ் - 20.08.2018 - 3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்... காதலனுடன் சேர்ந்து தாயே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்...
17 Aug 2018 10:54 PM IST
திருடன் போலீஸ் - 17.08.2018 -ஓரினச்சேர்க்கையின் போது இறந்துபோன வெளிநாட்டு பயணி
திருடன் போலீஸ் - 17.08.2018 -ஓரினச்சேர்க்கையின் போது இறந்துபோன வெளிநாட்டு பயணி... பயத்தில் சடலத்தை எரித்த வாலிபர்...
16 Aug 2018 10:56 PM IST
திருடன் போலீஸ் - 16.08.2018 - ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன்...
திருடன் போலீஸ் - 16.08.2018 - கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறை.
31 July 2018 2:44 PM IST
திருடன் போலீஸ் (30.07.2018)
திருடன் போலீஸ் (30.07.2018) நண்பனின் மூலம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து ரகசிய காதலனை கொன்ற இளம்பெண்.
11 July 2018 5:47 PM IST
செருப்புகளை கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள் : ரூ.20,000 மதிப்பிலான செருப்புகள் திருட்டு
கடலூரில் செருப்பு குடோனில் உள்ள புதிய செருப்புகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.