நீங்கள் தேடியது "Thermal Power Station"
7 March 2024 9:12 PM IST
800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையதை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
16 Feb 2020 2:52 AM IST
கூடங்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் துவக்கம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, பிற்பகலில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
19 May 2019 11:18 PM IST
"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.
1 May 2019 11:50 AM IST
கூடங்குளம் : முதல் அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் இன்று தொடங்குகிறது.
2 March 2019 5:49 PM IST
நாகை : பணி நிரந்தரம் வேண்டி தனியார் மின் உற்பத்தி நிலையம் முற்றுகை
நாகையில் பணி நிரந்தம் வேண்டி கூலித்தொழிலாளிகள், தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Jan 2019 10:06 PM IST
வல்லூர் அனல் மின் நிலையம் மூடல்
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள வல்லூரில் இயங்கி வந்த தேசிய அனல் மின் நிலையம், உயர்நீதிமன்ற உத்தரவு படி, மூடப்பட்டது.
7 Nov 2018 1:32 PM IST
அனல்மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்.
27 Oct 2018 2:06 PM IST
மேம்பாலம் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்
கோவை மாவட்டம் உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம், குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
4 Oct 2018 3:11 AM IST
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
14 Sept 2018 4:23 PM IST
தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்க உடனே வழி வகை செய்ய வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.
13 Sept 2018 7:12 PM IST
"தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?"- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்
மத்திய அரசு, முழுமையான உதவிகளை செய்துள்ள போது, தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
13 Sept 2018 3:58 PM IST
"மின்வெட்டால் விவசாயம், சிறு, குறு தொழில் பாதிப்பு" - வாசன், த.மா.கா.
மின்வெட்டால் சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக த.மா.கா. தலைவர் வாசன் புகார் தெரிவித்துள்ளார்.