நீங்கள் தேடியது "thenpennaiyar"

ஒசூர் : கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
31 Oct 2019 11:13 AM GMT

ஒசூர் : கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தென்பெண்ணையாற்றின் வழியாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.