நீங்கள் தேடியது "Theni MP Ravindranath Kumar"

நன்றி தெரிவித்த பிறகு தான் பதவியேற்பு - ரவீந்திரநாத் உறுதி
11 Jun 2019 2:05 AM GMT

நன்றி தெரிவித்த பிறகு தான் பதவியேற்பு - ரவீந்திரநாத் உறுதி

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு தான் எம்பி பதவியேற்பேன் என தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.