நீங்கள் தேடியது "the"

பணியிடத்தில் பாலியல் தொந்தரவு - செய்ய வேண்டியது என்ன...?
25 Oct 2018 4:41 AM GMT

பணியிடத்தில் பாலியல் தொந்தரவு - செய்ய வேண்டியது என்ன...?

நாடு முழுவதும் மீ டூ புகார்கள் தொடர்ந்து புயலை கிளப்பி வரும் சூழலில், பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் எப்படி புகார் அளிப்பது? பணியிடத்திற்கு வெளியில் நடந்தால் என்ன செய்வது? இந்த கேள்விகளுக்கு விடை அளிக்கிறது.

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் - ஏழுமலை, தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ
25 Oct 2018 3:38 AM GMT

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் - ஏழுமலை, தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்றும், தங்களுக்கு இன்று தான் உண்மையான தீபாவளிப் பண்டிகை என்றும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஏழுமலை தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : டிஜிபி அலுவலகத்தில் காங்கிரசார் மனு
24 Oct 2018 11:34 AM GMT

"திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" : டிஜிபி அலுவலகத்தில் காங்கிரசார் மனு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்
23 Oct 2018 12:41 PM GMT

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
17 Oct 2018 12:23 PM GMT

"இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இனிவரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரசை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு...
17 Oct 2018 6:45 AM GMT

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு...

பழனி அருகே உள்ள வில்வாதம்பட்டியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் - பொன்னையன்
12 Oct 2018 11:26 PM GMT

முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் - பொன்னையன்

முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் - பொன்னையன்

காண்போரை மகிழ்விக்கும் யானை குட்டிகளின் சுட்டித்தனம்..
12 Oct 2018 11:16 AM GMT

காண்போரை மகிழ்விக்கும் யானை குட்டிகளின் சுட்டித்தனம்..

அமெரிக்காவில் பிறந்து சில வாரங்களேயான இரண்டு யானை குட்டிகளின் சுட்டித்தனம் காண்போரை கவர்ந்துள்ளது.

அரசு மகளிர் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை...அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்...
9 Oct 2018 11:53 AM GMT

அரசு மகளிர் பள்ளியில் 'ஸ்மார்ட் வகுப்பறை'...அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்...

சென்னை போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை திறந்து வைத்தார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
8 Oct 2018 12:30 PM GMT

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
8 Oct 2018 10:05 AM GMT

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நூதன போராட்டம்...
7 Oct 2018 2:52 PM GMT

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நூதன போராட்டம்...

கும்பகோணம் அருகே திருமண்டங்குயில், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.