நீங்கள் தேடியது "the"

மாநகராட்சியின்  மூலம் விடப்பட்ட டெண்டரில் ஊழல்? - அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்
1 Nov 2018 7:25 PM GMT

மாநகராட்சியின் மூலம் விடப்பட்ட டெண்டரில் ஊழல்? - அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்

சென்னை மாநகராட்சியில் மழை கால அவசர பணிக்காக கடந்த 2 மாதத்தில் மட்டும் 740 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இதில் 200 முதல் 250 கோடி வரை ஊழல் நடந்தற்கான, ஆதாரம் உள்ளதாகவும், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம்
31 Oct 2018 10:50 PM GMT

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம்

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்துள்ளது.

மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...
31 Oct 2018 7:20 PM GMT

மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...

சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இடைத்தேர்தலில், காங். போட்டியிடும்  - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்
31 Oct 2018 6:42 PM GMT

"இடைத்தேர்தலில், காங். போட்டியிடும் " - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்

இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் மீண்டும் களமிறங்குவோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல்
30 Oct 2018 6:14 PM GMT

திருப்பதி கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சட்டக்கல்லூரி மோதல் வழக்கு : தண்டிக்கப்பட்ட 21 மாணவர்கள் விடுதலை - சென்னை உயர்நீதிமன்றம்
30 Oct 2018 5:50 PM GMT

சென்னை சட்டக்கல்லூரி மோதல் வழக்கு : தண்டிக்கப்பட்ட 21 மாணவர்கள் விடுதலை - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சட்டக்கல்லூரி மோதல் வழக்கில், தண்டிக்கப்பட்ட 21 மாணவர்களையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர்...
29 Oct 2018 11:12 PM GMT

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர்...

கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.

இலங்கையில் அரசியல் நெருக்கடி... நடப்பது என்ன...? - நிக்ஸன், மூத்த பத்திரிகையாளர்
28 Oct 2018 10:19 PM GMT

இலங்கையில் அரசியல் நெருக்கடி... நடப்பது என்ன...? - நிக்ஸன், மூத்த பத்திரிகையாளர்

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை நமக்கு தொலைபேசி வாயிலாக விவரிக்கிறார்.

நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ - கபிலன் வைரமுத்து
28 Oct 2018 7:29 PM GMT

"நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ" - கபிலன் வைரமுத்து

மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

தீர்ப்பின் பின்னணியில் பா.ஜ.க.வா? - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
27 Oct 2018 10:54 AM GMT

தீர்ப்பின் பின்னணியில் பா.ஜ.க.வா? - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

தி.மு.க. உடன் தினகரன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என , செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , 'சர்வர் சுந்தரம்' படத்தை குறிப்பிட்டு பதிலளித்தார்.

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்
26 Oct 2018 11:50 AM GMT

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்

உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சென்னையில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முகநூல் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த மன நோயாளி
26 Oct 2018 10:55 AM GMT

முகநூல் மூலம் குடும்பத்துடன் சேர்ந்த மன நோயாளி

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மன நோயாளி ஒருவர் முகநூலின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.