நீங்கள் தேடியது "the"

அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் - அமைச்சர் அன்பழகன்
7 Nov 2018 11:19 AM GMT

"அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும்" - அமைச்சர் அன்பழகன்

20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூர் கூவம் ஆற்றங்கரையில் ஆண் சடலம்
7 Nov 2018 10:09 AM GMT

மயிலாப்பூர் கூவம் ஆற்றங்கரையில் ஆண் சடலம்

சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலத்திற்கு கீழே உள்ள கூவம் ஆற்றங்கரையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - காயத்துடன் மீட்பு :  4 தொழிலாளிகள் உயிர் ஊசல்
5 Nov 2018 4:25 PM GMT

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - காயத்துடன் மீட்பு : 4 தொழிலாளிகள் உயிர் ஊசல்

மும்பை அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. தானே மாவட்டம் அம்பர்நாத் - பத்லாபூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணி அளவில், பிடித்த தீ காரணமாக அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது.

சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை  வெளியில் சொல்ல வெட்கம் - ஓய்வுபெற்ற சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன்
3 Nov 2018 9:29 PM GMT

"சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கம்" - ஓய்வுபெற்ற சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன்

சி.பி.ஐ.-யில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கட்டாயமாக பட்டாசு விற்பனை : உற்பத்தியாளர்கள் அரசுக்கு கடும் கண்டனம்
3 Nov 2018 7:57 PM GMT

பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கட்டாயமாக பட்டாசு விற்பனை : உற்பத்தியாளர்கள் அரசுக்கு கடும் கண்டனம்

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் 130 பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 900 உறுப்பினர்கள் பாலை சேகரித்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அளித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசல் : டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரம்
3 Nov 2018 6:32 PM GMT

தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசல் : டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகமாக கூடும் மதுரை விளக்குத்தூண் பஜாரில் டிரோன் கேமிராக்கள், மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்
2 Nov 2018 9:07 PM GMT

மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்

10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர், 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை கடத்தல்
2 Nov 2018 9:04 PM GMT

பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை கடத்தல்

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு நெல்லை டவுன் பகுதி கடை வீதிகளில் குவியும் கூட்டம்
2 Nov 2018 7:19 PM GMT

தீபாவளியை முன்னிட்டு நெல்லை டவுன் பகுதி கடை வீதிகளில் குவியும் கூட்டம்

தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நெல்லை டவுன் பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆடை, பட்டாசு என வாங்கி செல்கின்றனர்.

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
2 Nov 2018 5:11 PM GMT

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு விருது
2 Nov 2018 5:02 PM GMT

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" படத்திற்கு விருது

கேளடி கண்மனி, நேருக்கு நேர், ஆசை உள்ளிட்ட படங்களை அளித்த இயக்குனர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு, பாலின சமத்துவதிற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு
1 Nov 2018 7:50 PM GMT

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனம் மற்றும் மின்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.