நீங்கள் தேடியது "the"

நாட்டை பிளவு படுத்துகிறார், பிரதமர் மோடி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
2 Oct 2018 4:12 PM GMT

"நாட்டை பிளவு படுத்துகிறார், பிரதமர் மோடி" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி , நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்றியதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆனால், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

மக்கள் மனநிலையை மத்திய அரசிடம் எடுத்துரைப்போம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
2 Oct 2018 2:06 PM GMT

"மக்கள் மனநிலையை மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக மக்களின் மனநிலை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

காமராஜர் நினைவிடத்தில் ராஜாத்தியம்மாள் அஞ்சலி
2 Oct 2018 11:57 AM GMT

காமராஜர் நினைவிடத்தில் ராஜாத்தியம்மாள் அஞ்சலி

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கடன் தொல்லையால் நண்பர்கள் தற்கொலை : அவரவர் வீட்டில், ஒரே சமயத்தில் துயர முடிவு
2 Oct 2018 10:41 AM GMT

கடன் தொல்லையால் நண்பர்கள் தற்கொலை : அவரவர் வீட்டில், ஒரே சமயத்தில் துயர முடிவு

மயிலாடுதுறையில், நிதி நிறுவனம் நடத்தி வந்த நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம்
2 Oct 2018 10:28 AM GMT

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் நியமனம்

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரும்பு ஆலைகளில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
1 Oct 2018 9:03 AM GMT

கரும்பு ஆலைகளில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், பொட்டியாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...
1 Oct 2018 7:07 AM GMT

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்...

சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்
1 Oct 2018 6:28 AM GMT

வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு சுவர் இடுக்குகளில் இருந்த 2 பாம்புகள்
1 Oct 2018 5:50 AM GMT

வீட்டு சுவர் இடுக்குகளில் இருந்த 2 பாம்புகள்

திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் குடியிருப்பில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது.

வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயற்சி...
1 Oct 2018 5:42 AM GMT

வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயற்சி...

ஒசூர் முனிஸ்வர நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டரை அடி நீள பம்பு குட்டி ஒன்று புகுந்தது.

திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற நாய்...
1 Oct 2018 5:25 AM GMT

திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற நாய்...

விழுப்புரத்திலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதை யாத்திரையாக சென்ற பக்தர்களுடன் ஒரு நாயும் உடன் சென்றுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஏர் இந்தியா விமான பயணம் : மத்திய அரசு, ரூ.1,146 கோடி கட்டணம் பாக்கி
1 Oct 2018 4:44 AM GMT

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஏர் இந்தியா விமான பயணம் : மத்திய அரசு, ரூ.1,146 கோடி கட்டணம் பாக்கி

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ததற்கான கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாயை , மத்திய அரசு செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.