நீங்கள் தேடியது "the"

ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம்... எம்.ஐ.டி. மாணவர் குழுவுக்கு முதலமைச்சர் பாராட்டு
6 Oct 2018 8:44 AM GMT

ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம்... எம்.ஐ.டி. மாணவர் குழுவுக்கு முதலமைச்சர் பாராட்டு

ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம் பெற்ற அண்ணா பல்கலைக் கழக எம்.ஐ.டி. குழுவை நேரில் வரவழைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராட்டு தெரிவித்தார்.

பரியேறும் பெருமாள்- ஓவியம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்
6 Oct 2018 6:37 AM GMT

பரியேறும் பெருமாள்- ஓவியம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்

"பரியேறும் பெருமாள்" இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி, தனது ஓவியப் புத்தகத்தை நடிகர் சிவக்குமார் பரிசளித்தார்.

நடிகை ரகுல் பிரீத்க்கு கேக் ஊட்டி விட்ட கார்த்தி...
5 Oct 2018 12:00 PM GMT

நடிகை ரகுல் பிரீத்க்கு கேக் ஊட்டி விட்ட கார்த்தி...

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தனது பிறந்தநாளை நடிகர் கார்த்திகிற்காக முன் கூட்டியே கொண்டாடினார்.

காட்டிற்குள் விடப்பட்ட 2 வயது பெண் குழந்தை...
5 Oct 2018 11:47 AM GMT

காட்டிற்குள் விடப்பட்ட 2 வயது பெண் குழந்தை...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 2 வயது பெண் குழந்தை காட்டிற்குள் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ரஞ்சித் கொடுத்த சுதந்திரமே பட வெற்றிக்கு காரணம் - பரியேறும் பெருமாள் பட இயக்குநர் நெகிழ்ச்சி
5 Oct 2018 7:26 AM GMT

"பா.ரஞ்சித் கொடுத்த சுதந்திரமே பட வெற்றிக்கு காரணம்" - பரியேறும் பெருமாள் பட இயக்குநர் நெகிழ்ச்சி

இயக்குநர் மாரி செல்வராஜ், தாயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனக்கு கொடுத்த சுதந்திரம் தான் படம் வெற்றியடைந்ததற்கு காரணம் என கூறினார்.

வகுப்பறைக்குள் கசிந்த மழைநீர் : குடைபிடித்து அமர்ந்திருந்த மாணவர்கள்
5 Oct 2018 5:18 AM GMT

வகுப்பறைக்குள் கசிந்த மழைநீர் : குடைபிடித்து அமர்ந்திருந்த மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த கெங்கபுரம் கிராமத்தில், சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், மாணவ, மாணவிகள் அனைவரும் குடை பிடித்தபடி வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்.

குவாரியில் அலைச்சறுக்கிய வீரர்கள்... புதிய ஸ்டண்ட் செய்து அசத்தல்...
5 Oct 2018 4:38 AM GMT

குவாரியில் அலைச்சறுக்கிய வீரர்கள்... புதிய ஸ்டண்ட் செய்து அசத்தல்...

ஆஸ்திரியாவில் உள்ள கைவிடப்பட்ட குவாரியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டு வீரர்கள் அசத்தியுள்ளனர்.

சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு
3 Oct 2018 8:40 AM GMT

"சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்" : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முட்புதரில் வீசப்பட்ட ஆண்குழந்தை உயிருடன் மீட்பு...
3 Oct 2018 8:32 AM GMT

முட்புதரில் வீசப்பட்ட ஆண்குழந்தை உயிருடன் மீட்பு...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய் : குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழா
3 Oct 2018 7:22 AM GMT

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய் : குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழா

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு கடிதம் - லஞ்ச ஒழிப்புத் துறை
3 Oct 2018 6:53 AM GMT

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு கடிதம் - லஞ்ச ஒழிப்புத் துறை

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு - சகாயம் ஐ.ஏ.எஸ்
3 Oct 2018 6:04 AM GMT

அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு - சகாயம் ஐ.ஏ.எஸ்

சகாயம் ஐ.ஏ.எஸ்., அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு, அவர்கள் தமிழ் சமூகத்திற்கு நல்லது செய்பவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்.