நீங்கள் தேடியது "Tharun Agarwal"
8 Dec 2018 8:33 PM
ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
4 Dec 2018 7:12 AM
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி விவசாய சங்கத்தினர் மனு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, தெற்கு வீரபாண்டியபுரம், காயல்யூரனி, குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, முக்காணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
3 Dec 2018 11:17 AM
பிரபாகரன் இறக்கவில்லையா: வைகோ கருத்து உண்மையா..?
பிரபாகரன் இறக்கவில்லையா: வைகோ கருத்து உண்மையா..?
3 Dec 2018 7:22 AM
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு, 100-க்கும் மேற்பட்டோர் பேரணி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Dec 2018 6:45 AM
மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை - வைகோ
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உருவான மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை தான் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 7:11 AM
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழக்கு : வேறு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சட்டவிரோதமாக தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் தண்ணீர் சப்ளை செய்ததால் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. வை சேர்ந்த ஜோயல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
29 Nov 2018 7:04 AM
ஸ்டெர்லைட் தருண் அகர்வால் குழு அறிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தருண் அகர்வால் விசாரணைக்குழு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திற்கு ஆதரவாகவே உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 Nov 2018 6:49 PM
"ஸ்டெர்லைட் சாதகமான உத்தரவுக்கு அரசின் மெத்தனமே காரணம்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழக அரசு காட்டிய மெத்தனத்தின் விளைவு என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Nov 2018 6:40 PM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் : தருண் அகர்வால் அறிக்கை சொல்வது என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
28 Nov 2018 9:44 AM
"ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" - டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.