நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Villupuram #Communitycertificate #Protest"

இருளர்  சமூக மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
13 Aug 2020 9:58 PM IST

இருளர் சமூக மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை

இருளர் சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.