நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Thiruvannamalai #CM"

திருவண்ணாமலையில் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை
9 Sept 2020 2:28 PM IST

திருவண்ணாமலையில் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.