நீங்கள் தேடியது "Thanthi tv.news"
12 Jan 2022 2:39 PM IST
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்...உணவு பரிமாறவுள்ள ரோபோக்கள்.
சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரின் போது, ரோபோக்கள் உணவுகளைப் பரிமாறவுள்ளன.
12 Jan 2022 2:27 PM IST
பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்
பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
12 Jan 2022 2:21 PM IST
சேரி பகுதியில் திடீர் தீ விபத்து தீக்கிரையான 100க்கும் அதிகமான வீடுகள்
சிலி நாட்டில் சேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின.
12 Jan 2022 2:15 PM IST
போலந்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது
போலந்து நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.
12 Jan 2022 1:59 PM IST
சதீஸ் நடிப்பில் உருவாகி உள்ள 'நாய் சேகர்"அனைவரையும் ஈர்க்கும் வகையில் படம் இருக்கும்"-இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்
முழுநீள நகைச்சுவை படபாணியில் 'நாய் சேகர்' திரைப்படம் உருவாகி உள்ளதாகவும் இத்திரைப்படம் கண்டிப்பாக அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஒரு படமாக இருக்கும் எனவும் அப்படத்தின் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்
12 Jan 2022 1:53 PM IST
இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் "சினம்கொள்"
இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் "சினம்கொள்" திரைப்படம் வரும் 14 ஆம் தேதி ஈழம் ப்ளே(Eelam play ) என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
11 Jan 2022 8:50 PM IST
ஒரு மாணவனை தாக்கிய 30 மாணவர்கள்
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைய வேளையின் போது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
11 Jan 2022 8:33 PM IST
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
11 Jan 2022 8:22 PM IST
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
11 Jan 2022 8:03 PM IST
கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை..திமுக-காங்கிரஸ் வேடிக்கை பார்க்கக் கூடாது
மேகதாதுவில் அணை கட்டக் கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரையில் ஈடுபட்டு உள்ளதை, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.