நீங்கள் தேடியது "thanthi tv latest news"
20 April 2021 9:16 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.