நீங்கள் தேடியது "Thanthi TV Hariharan"
28 July 2018 12:19 PM IST
ஓபிஎஸ் - ஐ சந்திக்க மறுப்பு : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை கண்டிக்கதக்கது - மாஃபா பாண்டியராஜன்
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை பார்க்காமல் தவிர்த்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கை கண்டிக்கதக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.