நீங்கள் தேடியது "thanthi news"
3 Oct 2019 2:15 PM IST
3 மகள்களுடன் விஷம் அருந்திய தாய் - சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் உயிரிழப்பு
தேனி மாவட்டம் போடி அருகே வறுமையால், விஷம் குடித்த தாயும், மகளும் உயிருக்கு போராடி வரும் நிலையில், இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 Oct 2019 2:09 PM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவு : நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லப்படும் இயந்திரங்கள்
ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
3 Oct 2019 2:02 PM IST
அனல்மின் நிலையத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு - மீனவர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு தண்ணீர் எடுப்பதற்காக கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 Oct 2019 1:53 PM IST
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் - கர்நாடகாவிற்கு விரைந்த சிபிசிஐடி போலீஸ்
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட வேலாயுதம் மற்றும் ரஷீத்தை தேடி சிபிசிஐடி போலீசார் சென்னை மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
3 Oct 2019 1:47 PM IST
முதலமைச்சருடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு - விருதை காட்டி வாழ்த்து பெற்றார் அமைச்சர்
ஊரக தூய்மைக்காக தமிழகத்திற்கு கிடைத்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.
3 Oct 2019 1:35 PM IST
வெள்ளச் சேதத்தை பார்வையிட சென்ற பா.ஜ.க. எம்.பி.
பீகார் மாநிலத்தின் பெரும் பகுதி மழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பாட்னா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ஜ.க. எம்.பி. ராம் கிருபால் யாதவ் நேற்று பார்வையிட்டார்.
3 Oct 2019 1:29 PM IST
ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவும் இளைஞர்கள்
சண்டிகரை சேர்ந்த இளைஞர்கள் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் மண் விளக்குகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 Oct 2019 1:16 PM IST
"நாட்டில் சாதி, மதவெறி மேலோங்கி வருகிறது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட தொடங்கி உள்ள நாம், நாட்டில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எங்கே உள்ளது என்ற கேள்வியை மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
3 Oct 2019 1:04 PM IST
"ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு முறையீடு
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார்.
3 Oct 2019 12:56 PM IST
தாயிடம் இருந்து பிரிந்த 3 மாத பெண் குட்டி யானை மீட்பு
சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சரகத்தில் தாயிடம் இருந்து பிரிந்து வந்து, வனப்பகுதியில் தவித்து கொண்டிருந்த 3 மாதமே ஆன பெண் குட்டி யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
3 Oct 2019 12:50 PM IST
தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு
தென்பெண்ணையாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
3 Oct 2019 12:43 PM IST
பெங்களூரு தேசிய கல்லூரி மெட்ரோ ரயில்நிலையம் - திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை
பெங்களூரு தேசிய கல்லூரி மெட்ரோ ரயில்நிலையத்தில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததால், அங்கிருந்த பயணிகள் சிதறி ஓடினர்.