நீங்கள் தேடியது "thanthi news"
27 Nov 2019 12:39 AM IST
ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
27 Nov 2019 12:36 AM IST
ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
27 Nov 2019 12:22 AM IST
"தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை" - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Nov 2019 12:18 AM IST
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி புகார், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையான வேலை வழங்கவில்லை எனக் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27 Nov 2019 12:03 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
26 Nov 2019 11:51 PM IST
(26.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(26.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
26 Nov 2019 2:46 AM IST
எஸ்.பி.ஜி. சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
26 Nov 2019 2:38 AM IST
"முதலமைச்சர் ராசியால் அணைகள் நிரம்பி வழிகிறது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
26 Nov 2019 1:03 AM IST
தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் நுழைவு சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
26 Nov 2019 1:00 AM IST
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் : ரூ.637 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்க 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 Nov 2019 1:27 PM IST
"அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் " - மாணவிகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுரை
அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.
19 Nov 2019 12:24 PM IST
ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.