நீங்கள் தேடியது "thanthi news"
29 Nov 2019 3:01 AM IST
புத்தூர் வணிக வளாக டெண்டர் விவகாரம்: வெளிப்படையான டெண்டர் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி
திருச்சி புத்தூர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டரை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
29 Nov 2019 12:49 AM IST
உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
28 Nov 2019 4:30 AM IST
காளஹஸ்தி கோயிலில் அமானுஷ்ய பூஜை - 7 தமிழர்கள் உட்பட 9 பேர் கொண்ட கும்பல் கைது
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலில் அமாவாசை அன்று அமானுஷ்ய பூஜையில் ஈடுபட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
28 Nov 2019 2:21 AM IST
குழந்தைகளை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் 4 குழந்தைகளும் ஆஜர்
நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள 4 குழந்தைகளை மீட்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர்.
28 Nov 2019 2:04 AM IST
"பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்தேன்" - தோனி
வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
28 Nov 2019 1:53 AM IST
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு - "மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதியளித்ததற்கு நன்றி"
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபேவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.
28 Nov 2019 1:50 AM IST
உள்ளாட்சி தேர்தல் - அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெறுகிறது.
28 Nov 2019 1:36 AM IST
"மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெற்றபோது எதிர்ப்பில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
எஸ்.பி.ஜி பாதுகாப்பு திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த சட்டம் அதிமுகவின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
28 Nov 2019 1:32 AM IST
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
28 Nov 2019 1:29 AM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டிசம்பர் 11ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2019 1:24 AM IST
5 ஆயுள் கைதிகள் விடுதலை குறித்த விவகாரம்: "உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆஜராக வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Nov 2019 1:14 AM IST
உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை - மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விளக்கினார்
தர்மபுரியில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.