நீங்கள் தேடியது "thanthi news"
21 Dec 2019 12:11 PM IST
புலி, சிறுத்தையை பிடிக்க புதிய கூண்டு : வனத்துறை அதிகாரிகள் வடிவமைப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளை பிடிக்க, புதிய வடிவிலான கூண்டினை வனத்துறையினர் உருவாக்கி உள்ளனர்.
21 Dec 2019 12:04 PM IST
தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
கடந்த 15ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 27 மாவட்டங்களிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
21 Dec 2019 11:47 AM IST
வரும் 8-ந் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிப்பு
நாடு முழுவதும் வரும் 8 ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
21 Dec 2019 11:41 AM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி
காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
21 Dec 2019 10:16 AM IST
யூ டியுப் சேனல் மூலம் ஆண்டுக்கு ரூ.185 கோடி வருவாய் ஈட்டும் 8 வயது சிறுவன்
யூ டியுப் சேனல் மூலம் ஆண்டுக்கு 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 8 வயது அமெரிக்க சிறுவன் ரியான் காஜி சாதனை படைத்துள்ளான்.
21 Dec 2019 10:12 AM IST
ஸ்பெயினில் கரையை கடந்த எல்சா புயல் : 5 பேர் பலி
எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
21 Dec 2019 12:21 AM IST
"ரஜினி கூறியது போல வன்முறை இன்றி கருத்தை தெரிவியுங்கள்" - ஹெச். ராஜா
"வன்முறையை கையில் எடுத்தால் அரசு சும்மா இருக்காது"
21 Dec 2019 12:14 AM IST
"1.5 லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது" - அமைச்சர் ஜெயக்குமார்
"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக"
21 Dec 2019 12:07 AM IST
"குடியுரிமை சட்டம் : யாரும் கருத்து கூறலாம்" - உள்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டம்
"குடியுரிமை சட்டம் : மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது"
20 Dec 2019 5:40 PM IST
அண்ணா பல்கலையை பிரிக்கும் முடிவு
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க, ஆய்வு குழு அமைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
20 Dec 2019 5:25 AM IST
"சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள்" - கரூர் எம்பி ஜோதிமணி பிரசாரம்
வாக்கு என்பது நல்ல ஆயுதம் என்றும், அதனை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தி சிறந்த பிரதிநிகளை தேர்வு செய்யுமாறு கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.