நீங்கள் தேடியது "thanthi news"
27 Dec 2019 4:52 AM IST
தேர்தல் அலுவலரை விலக்கி வைக்க திமுகவினர் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலரை பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சிரியரிடம் திமுகவினர் மனு அளித்துள்ளனர்
27 Dec 2019 4:45 AM IST
7 வாக்குகளுக்காக 170 கி.மீ. பயணம்
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள ஒன்றாம் வார்டில் 7 வாக்காளர்களே உள்ளனர்.
27 Dec 2019 4:40 AM IST
"அகதிகள் தொடர்பாக இந்திய அரசுக்கு ஒரு கொள்கையும் இல்லை" - திருமாவளவன்
அகதிகள் தொடர்பாக இந்திய அரசுக்கு ஒரு கொள்கை இல்லை என்று கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
27 Dec 2019 3:49 AM IST
கறிக்கடை இளைஞரின் கழுத்தை இறுக்கிய கருவி : துடிதுடித்து இறந்த இளைஞரின் இறுதி நிமிடங்கள்
கறிக்கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர், கறி வெட்டும் கட்டையை சுத்தம் செய்யும் கருவியில் சிக்கி துடிதுடித்து இறந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
27 Dec 2019 3:44 AM IST
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்ட வழக்கு - நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல்
சட்டத்திற்கு புறம்பான கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1 கோடியே 30 லட்ச ரூபாய் வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
27 Dec 2019 3:41 AM IST
"விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் கூடாது" - தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை
அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Dec 2019 3:36 AM IST
வாக்குப்பதிவு தினம் : "சம்பளத்தை பிடித்தம் செய்தால் கடும் நடவடிக்கை" - தமிழக அரசு எச்சரிக்கை
வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியம் பிடித்தால் நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
27 Dec 2019 3:26 AM IST
ஸ்ரீரங்கம் விவசாயிக்கு மத்திய அரசின் விருது : உளுந்து உற்பத்தியில் விவசாயி சாதனை
உளுந்து உற்பத்தியில் சாதனை புரிந்த திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 Dec 2019 2:43 AM IST
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடைபெற்றது.
27 Dec 2019 2:40 AM IST
தர்மபுரி : குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் அரூர் நகர் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை மாவேரிப்பட்டியில் கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
27 Dec 2019 2:13 AM IST
திருடப்பட்ட கதையா ஹீரோ திரைப்படம்?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
27 Dec 2019 2:01 AM IST
கவுன்சிலரை மறவாத முன்னாள் மேயர் சைதை துரைசாமி
சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சுலட்சுமி, சைதை துரைசாமி மேயராக இருந்த போது 42 வது வார்டில் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்.