நீங்கள் தேடியது "thanthi news"
1 Jan 2020 3:03 AM IST
மதுரை மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு
துணைக்கோள் நகரத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி, நிலத்தின் உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jan 2020 2:59 AM IST
ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கு : குற்றவாளிகளை விசாரிக்க சிலைகடத்தல் தடுப்பு போலீசுக்கு அனுமதி
திருச்சி மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகள் திருடிய வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த தமிழரசன் மற்றும் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருந்தனர்.
1 Jan 2020 2:39 AM IST
2019ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் : குமரியில் ஆதவன் அழகை ரசித்த பயணிகள்
2019ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏராளமானோர் திரண்டு கண்டு ரசித்தனர்.
1 Jan 2020 1:04 AM IST
(31.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(31.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
31 Dec 2019 11:56 PM IST
ஏழரை - (31.12.2019) : நாங்க இல்லன்னா அதிமுக ஆட்சியே இருக்காது... எங்க கட்சிக்காக உழைச்சவங்களுக்கு கவுன்சிலர் பதவியாவது குடுக்க வேணாம்..?
ஏழரை - (31.12.2019) : நாங்க இல்லன்னா அதிமுக ஆட்சியே இருக்காது... எங்க கட்சிக்காக உழைச்சவங்களுக்கு கவுன்சிலர் பதவியாவது குடுக்க வேணாம்..?
31 Dec 2019 4:37 AM IST
வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு
தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து, மதுரையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.
31 Dec 2019 3:14 AM IST
பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
2019ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, விதிமீறல் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை வெளியிட்டனர்.
31 Dec 2019 3:03 AM IST
ஆயுதப்படை காவலர் மீது இளம்பெண் புகார்
காதலித்து பாலியல் ரீதியாக ஏமாற்றிய ஆயுதப்படை காவலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
31 Dec 2019 2:56 AM IST
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
லட்சத்தீவு பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Dec 2019 2:00 AM IST
சீனாவில் மக்களை கவரும் இயற்கையின் ரம்மியமான காட்சிகள்
குளிர்காலத்தை முன்னிட்டு, சீனாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.